4876
விழுப்புரம் அருகே உள்ள காங்கேயனூர் கிராம மக்கள் கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக வேப்பிலையை அரைத்து, மஞ்சள் கலந்த தண்ணீருடன் வீதி வீதியாக தெளித்து வருகின்றனர். சுகாதாரதுறையின் கிருமி நாசினி மருந்துக...